ஜனநாயகத்தை அழிக்க சதி; சபாநாயகர் ஆவேசம்

சபாநாயகர் அப்பாவு களக்காடு அருகே இன்று அளித்த பேட்டியில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி அவசர கதியில் தயாரிக்கப்படுகிறது. இது இந்திய அளவில் தேவையில்லாத விஷயம் என்றும், தேர்தல் ஆணையர் ஞானேஸ்வரன் பிரதமர் அமைச்சரால் தேர்வானவர் என்பதால் அவர்களுக்கு விசுவாசமாக உள்ளார் என்றும், இது சரியான நடவடிக்கை அல்ல, ஒரு சதிகார செயல் என்றும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்கும் செயல் என்றும் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி