வள்ளியூரில் குடிநீர் விநியோகம் குறித்து கலெக்டர் ஆலோசனை

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சி குடிநீர் விநியோகம் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. ராதாபுரம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் சதிஷ் கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கிராமங்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்குவது தொடர்பாக பல்வேறு முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி