இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர் குறித்து தவறாக கருத்து தெரிவித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நெல்லை நகரம்
மதுரை: முதல்வரை கண்டித்து போராட்டம்.. இந்து முன்னணியினர் கைது