குமரி: கதவு உடைந்து தொங்கிய படி சென்ற அரசு பஸ்; வைரல் வீடியோ

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராணி தோட்டம் அரசு போக்குவரத்துக் கழகத்தை தலைமை இடமாகக் கொண்டு மாவட்டத்தில் 12 போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இவற்றில் 800 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தின் பின்பக்க கதவு உடைந்து சாலையில் தொங்கியபடி சென்ற வீடியோ இன்று சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி