இது குறித்து புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் சுரேஷ், மாமனார் அர்ஜுனன் (70) உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களை கைது செய்து ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் விரைவு மகிளா கோர்ட்டில் (குழித்துறை முகாமில் ) நடந்து வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி சுந்தரையா நேற்று குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரில் சுரேஷ், அர்ஜுனன் ஆகிய இரண்டு பேருக்கும் தலா 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு