மாணவி உடனடியாக கூச்சலிட்டார். சத்தம் கேட்டு மாணவியின் சகோதரர் அங்கு ஓடிச் சென்றார். உடனடியாக அங்கிருந்து வீட்டில் கிளம்பினர். இந்தச் சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்தனர். மாணவியின் தாயார் உடனடியாக குளச்சல் மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மகேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.
விஜய்யின் பின்னால் பாஜக செயல்படுகிறது - வேல்முருகன்