அவர் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. எனவே போலீசார் மயிலரசனை இன்று (டிச.21) கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 85 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
அத்தியாவசிய தேவைக்கு சிலிண்டர் விநியோகம் முன்னுரிமை