ரெட்டியார்பட்டியை சேர்ந்த ஆசிரியர் தனலட்சுமி யுனைடட் இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் மூலம் மருத்துவ காப்பீடு பெற்றுள்ளார். 2018ல் அறுவை சிகிச்சை செய்த தனலட்சுமிக்கு இன்சூரன்ஸ் தொகை கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் மருத்துவ செலவு ரூ. 58,119 வழங்குவதுடன் இழப்பீடாக ரூ. 1.10 லட்சம் வழக்கு செலவிற்கும் வழங்க நீதிபதி கிளாஸ்டோன் பிளஸ்டு தாகூர் உத்தரவிட்டுள்ளார்.