வீரவநல்லூர்: கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை

வீரவநல்லூர் அருகே 2017ல் முருகன் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி ஞான அகிலா, முத்துராஜ், பஞ்சு ராஜன் ஆகிய மூவருக்கும் நெல்லை 1வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வம் நேற்று (பிப்.10) ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், மனைவி ஞான அகிலாவுக்கு கடத்தல் குற்றத்திற்காக கூடுதலாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குடும்பப் பிரச்னை காரணமாக நடந்த கொலையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி