திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தாமிரபரணி நதியில் குப்பைகளை அப்புறப்படுத்தும் அதிநவீன கருவியை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் இன்று (ஜூன் 9) அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா கலந்து கொண்டு சிறப்பித்தார். இதில் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.