வள்ளியூர்: உயிரிழந்த ஆய்வாளர் உடல் நல்லடக்கம்

சென்னை திருப்பதி கொடை ஊர்வலத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆய்வாளர் முத்துக்குமார் உயிரிழந்தார். அவரது உடல் இன்று சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கடம்பன்குளத்திற்கு கொண்டுவரப்பட்டு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் சேரன்மகாதேவி சப் கலெக்டர் அர்பித் ஜெயின் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி