முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு V. K. புரம் பகுதியில் மண்டல தலைவர் ராஜ் தலைமையில் வாஜ்பாய் திருவுருவப் படத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர் கட்சி நிர்வாகிகளுடன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜா, மாவட்ட பொதுச் செயலாளர் வேல் ஆறுமுகம், மாவட்ட துணை தலைவர் ராமராஜ பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.