பணகுடி; கொள்ளை வழக்கில் மேலும் இருவர் கைது

பணகுடி அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடம் சில நாட்களுக்கு முன் 36 லட்சம் கொள்ளை அடித்து வழக்கில் தப்பிய முக்கிய குற்றவாளிகளை போலீசார் பிடிக்க முயற்சி செய்தபோது கீழே விழுந்து காயம் அடைந்தனர். இருவருக்கும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் இருவர் பிடிபட்டனர்.

தொடர்புடைய செய்தி