வடிவேலு படத்துடன் போஸ்டர்: நெல்லையில் சுவாரஸ்யம்

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி விலக்கு வ. உ. சி நகரை சேர்ந்தவர் வழக்கறிஞர் நா. மணிகண்ட மகாதேவன். இவர் தனது பகுதியில் அரை குறையாக ரோடு போடபட்டுள்ளது என்பதை கண்டித்து கடந்த மாதம் கவுண்டமணி படத்துடன் கண்டன வால்போஸ்டர் ஒட்டியிருந்தார். அப்போது போஸ்டர் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் தற்போது அங்கு ரோடு முழுமையாக போடப்பட்ட நிலையில் அதற்கு நன்றி தெரிவித்து நடிகர் வடிவேலு படத்துடன் போஸ்டர் ஒட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி