தச்சநல்லூர்: தெற்கு மண்டல பாஜக நிர்வாகி தேர்வு

திருநெல்வேலி சந்திப்பு ஆர்யாஸ் ஹாலில் இன்று திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தச்சநல்லூர் நகர் தெற்கு மண்டல் உள்கட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் மண்டல தலைவராக மலையரசன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் மலையரசனுக்கு வடக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர் சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி