நெல்லை: மாணவி விவகாரம்; அதிமுக போஸ்டரால் பரபரப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியான சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் சார் என்ற வார்த்தை பேசு பொருளானது. 

இந்நிலையில் நெல்லை மாநகரம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று (டிசம்பர் 29) இந்த விவகாரத்தை கண்டித்து பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் யார் அந்த சார் என்ற வார்த்தையை பிரதானப்படுத்தி போஸ்டர் அடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி