பல்வேறு நவீன வசதிகளுடன் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நிலையில் அங்குள்ள பொது கழிவறை சரிவர பராமரிக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவறையை பராமரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
ராதாபுரம்
ராதாபுரம்; சபாநாயகருக்கு மக்கள் எதிர்ப்பு