நெல்லை: மாற்றுத்திறனாளிகள் ஆட்சியரிடம் முக்கிய கோரிக்கை

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் மாற்றுத்திறனாளிகள் செல்ல போதிய வசதி இல்லை என புகார் எழுந்துள்ளது. அவர்கள் அலுவலகத்திற்குள் எளிதாக செல்ல வசதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை அம்பாசமுத்திரம் பகுதியிலும் எதிரொலித்துள்ளது.

தொடர்புடைய செய்தி