பாபநாசம்: தண்ணீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

பாபநாசம் அணைவன் குடியிருப்பு பகுதியில் கோடை மேலழகியாண் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் நம்பி அப்பகுதி மக்கள் விவசாய மற்றும் குடிநீர் தேவையை பெறுகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக பாபநாசம் அணையில் இருந்து கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை. தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து இன்று கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மற்றும் ஊர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி