அம்பை ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி

பெங்களூரைச் சேர்ந்த முருகேஷ்(42) என்பவர் அம்பை அருகே பள்ளக்கால் புதுக்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு விடுமுறைக்கு வந்துள்ளார். இன்று அவர்கள் அம்பை தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றபோது, நீச்சல் தெரியாமல் முருகேஷ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரது உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்த முருகேஷின் உடலை மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி