பாளை; ஆட்டோ கவிழந்த விபத்தில் ஒருவர் பலி

பாளையை சேர்ந்தவர் மணிகண்டன் (25). இன்று மதியம் மந்திரம் (28) என்பவரது பயணிகள் ஆட்டோவில் ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் ஊருக்கு திரும்பியபோது மேலபாட்டம் விலக்கு அருகே ஆட்டோ சாலையோரத்தில் கவிழ்ந்தது. படுகாயங்களுடன் இருவரும் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மணிகண்டன் உயிரிழந்தார். மந்திரத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி