நெல்லை, பாளையங்கோட்டை கேடிசி நகரில் இன்று (ஏப்ரல் 8) தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தார். அதன் பின் அவர் அங்கிருந்து கிளம்பி சாலை மார்க்கமாக தூத்துக்குடிக்கு பிரச்சாரம் செய்கிறார். இந்நிலையில், பிரச்சார வாகனத்தில் விஜய் கூல்லிங் கிளாஸ், தவெக தூண்டு, ரோஜா மாலையுடன் ரசிகர்களுக்கு வணக்கம் கூறியவாறு சென்றார். பிரச்சார வாகனத்தை ரசிகர்களும் தொண்டர்களும் பின் தொடர்ந்து சென்று நெல்லையை ஸ்தம்பிக்க வைத்துள்ளனர்.