நெல்லை: தேசிய கொடி குறித்து பல்கலைக்கழகம் விளக்கம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள 100 அடி உயர தேசிய கொடி அரை கம்பத்தில் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ வைரலான நிலையில் மின்மோட்டார் மூலம் தேசியக் கொடியை ஏற்றிய போது பலத்த காற்றால் மின்மோட்டார் தடைபட்டது. இதனால் சில வினாடிகள் மட்டும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறந்ததாக பல்கலைக்கழகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி