நெல்லை: தாமிரபரணி நதிக்கரை மேம்பாட்டுத் திட்டம்.. பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்ரவரி 17) தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, கரையோரம் பூங்கா ஆகியவை அமைத்து நதிக்கரை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.374 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி