நெல்லை; உறுப்பினர் சேர்க்கையில் நாதக தீவிரம்

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் இராமையன்பட்டியில் இன்று நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் மாநில கையூட்டு ஒழிப்பு பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் தலைமையில் நடந்த இம்முகாமில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களை சேர்த்தனர். கட்சியின் கொள்கைகளை எடுத்துக் கூறி உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி