பேட்டை புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு எஸ்டிபி கட்சியின் சார்பில் இஸ்லாமியர்கள் குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வார்டு தலைவர் ஜெய்லானி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் இஸ்மாயில் தொகுதி செயலாளர் பயாஸ் வார்டு மற்றும் பலர் கலந்து கொண்டு தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு குளிர்பானம் வழங்கினர்.