நெல்லை: குடியிருப்புக்குள் மிளா; மக்கள் அச்சம்

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி புறவழிச்சாலை பகுதியில் உள்ள சத்தியமூர்த்தி காலனி பகுதியில் ஒரு மிளா குடியிருப்புக்குள் சுற்றி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சமீப நாட்களாக இப்பகுதியில் மிளாக்கள் அடிக்கடி குடியிருப்புக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்தி