நெல்லை அதிமுக நிர்வாகி மறைவு; குவிந்த மாலைகள்

திருத்து பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி கருப்பசாமி பாண்டியன் நேற்று (மார்ச் 26)  உயிரிழந்தார். இவர் திமுகவிலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். அரசியலில் மற்றும் அரசு நிர்வாகத்தில் பலருக்கு உதவி செய்துள்ளார். எனவே கருப்பசாமி பாண்டியனுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். இன்று (மார்ச் 26) அவருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகள் டன் கணக்கில் சேர்ந்தது. அதை பெரிய லாரியில் ஏற்றி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி