கொடுமுடியாறு அணையின் ரம்மிய காட்சி

நாங்குநேரி அருகே உள்ள கொடுமுடியாறு அணையில் இருந்து சபாநாயகர் அப்பாவு இன்று தண்ணீர் திறந்து வைத்தார். இந்த அணையானது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் காட்சியளிக்கிறது. தற்போது தென்மேற்குப் பருவமழை பெய்து வருவதால் அணையில் நீர் நிரம்பி கடல்போல் ரம்மியமாக காட்சி அளித்து வரும் வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி