நெல்லை: குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய எம்எல்ஏ

நெல்லை பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் இன்று தனது சொந்த கிராமம் தண்டையார்குளத்தில் சால்வேஷன் ஆர்மி ஆரம்பப்பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் & ஆங்கில புத்தாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்று குழந்தைகளுடன் கேக் வெட்டி புத்தாடை வழங்கி கொண்டாடினார். இதில் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் முத்து பலவேசம் ஆசிரியர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி