திருநெல்வேலி: சிறுமியை கடத்தி வன்கொடுமை செய்தவருக்கு 17 ஆண்டு சிறை

திருநெல்வேலி முக்கூடலில், 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர் ராமசந்திரனுக்கு, போக்சோ நீதிமன்றம் ஆயுள் தண்டனை உட்பட மொத்தம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று (மே 15) தீர்ப்பளித்துள்ளது. இந்த சம்பவம் 2018 ஆம் ஆண்டு பாப்பாக்குடி ராஜீவ் காந்தி நகரில் உள்ள சிறுமியின் சித்தி வீட்டில் நடந்ததாகக் கூறப்படுகிறது. ராமசந்திரன் சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்று வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி