நெல்லையில் இவ்வளவு ரூபாய் வரி பாக்கியா? அதிர்ச்சி தகவல்

நெல்லை மாநகராட்சியில் சொத்துவரி பாக்கி வைத்துள்ளவர்களின் விவரம் குறித்தும் இதுவரை எவ்வளவு வரி பாக்கி இருக்கிறது என்பது குறித்தும் சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான பிரம்மா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு மாநகராட்சி வழங்கிய தகவலில் மேலப்பாளையம் மண்டலத்தில் மட்டும் ரூ. 640.56 லட்சம் ரூபாய் வரிப்பாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி