நெல்லை: மனைவியிடம் பிரச்சனை செய்த கணவர் கைது

முக்கூடல் அடுத்த சிங்கம்பாறையை சேர்ந்த சுதாகர் அவரது மனைவி ஞானபணி சோபியா என்பவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று (ஜனவரி 2) ஞானபணி சோபியா வீட்டில் இருக்கும் போது சுதாகர் அவரிடம் பிரச்சனை செய்து அவதூறாக பேசியுள்ளார். இதுகுறித்து ஞானபணி சோபியா முக்கூடல் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு சுதாகரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி