நெல்லையில் மக்களுக்கு வழங்கிய நலத்திட்டம்

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், கீழப்பாட்டம் கிராம ஊராட்சிக்கான மாவட்ட ஆட்சித் தலைவரின் மக்கள் தொடர்பு முகாம் இன்று பர்கிட் மாநகரம் நடைபெற்றது. இதில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. இரா. சுகுமார் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி. ஆர். மனோகரன் ஆகியோர் முன்னிலையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி