அம்பாசமுத்திரம்: அறுவடை இயந்திரம் தீப்பிடித்ததால் பரபரப்பு

அம்பாசமுத்திரம் அருகே கோவில் குளம் கிராமத்தில் இன்று விவசாயிகள் நெல் அறுவடை பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அங்கு அறுவடை பணியில் ஈடுபட்டபோது அறுவடை இயந்திரம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்து விவசாயிகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி