முக்கூடல் அருகே குப்பை கிடங்கில் தீ

நெல்லை மாவட்டம் முக்கூடல் வழியாக ஓடக்கரை துலுக்கப்பட்டி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பாதையில் உள்ள குப்பைக் கிடங்கில் நேற்று (மார்ச் 17) இரவு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அங்கு இருந்த குப்பைகள் மளமளவென தீயில் எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி