மாஞ்சோலையில் ஜாலியாக உலா வந்த யானைகள்

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியில் ஜோடியாக காட்டு யானைகள் நீண்ட நேரமாக சுற்றித்திரிந்தன. அப்பகுதி மக்கள் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யானைகள் நடமாட்டம் காரணமாக இரவு நேரங்களில் மக்கள் வெளியே வர அச்சமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி