சிறுமியிடம் தவறாக நடந்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை

வி. கே. புரத்தைச் சேர்ந்த 75 வயதான பாபநாசம், 2004 ஆம் ஆண்டு 8 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதல் நடத்திய வழக்கில், போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் இன்று பாபநாசத்துக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 3 லட்சம் நிவாரணத்தொகை வழங்கவும் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் பாபநாசத்தை கைது செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி