சேரன்மகா தேவியில் மக்களை குளிர்வித்த மழை

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் மதியம் மூன்று மணி முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரத்தின் உச்சத்தினால் பொது மக்கள் அவதிப்பட்ட. னர். இன்று காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மதியம் மூன்று மணி முதல் மழை பெய்வதால் சேரை வட்டார பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி