நெல்லை: பொங்கல் விழாவில் உறியடித்த ஆணையர்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொங்கல் விழா நடைபெற்றது. இறுதியாக மாலை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அப்போது உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த போட்டியில் மாநகராட்சி ஆணையர் சுகபுத்திரா கலந்து கொண்டு உறியடித்து அசத்தினார். இதனால் அந்த இடமே உற்சாகம் பொங்கியது. மாவட்ட ஆட்சியர் உள்பட அதிகாரிகள் பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி