நெல்லை: கோயிலில் கொள்ளை முயற்சி

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் பழமை வாய்ந்த அம்மைநாதர் திருக்கோவில். இந்த கோயிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். பூட்டை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர். ஆனால் பொதுமக்கள் சத்தம் கேட்டவுடன் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர் என கூறப்படுகிறது. எனவே கொள்ளை தோல்வியில் முடிந்தது. இது குறித்து சேரன்மகாதேவி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி