நெல்லை: பைக் தீ வைப்பு.. சிசிடிவி காட்சி

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே பருத்திகுளம் கிராமத்தில் தியாகி இமானுவேல் சேகரனார் புகைப்படம் இருந்த இரண்டு சக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்து சேதப்படுத்திவிட்டு முகத்தை மூடி மறைத்துக் கொண்டு தப்பி செல்லும் சமூக விரோதிகளின் வீடியோ காட்சிகள் இன்று (ஜனவரி 19) வெளியாகி உள்ளது. குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி