அம்பாசமுத்திரம்: ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த நபர்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் இன்று 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் ஒன்றாவது நடைமேடையில் இறந்து கிடந்தார். இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தகவல் அறிந்த போலீசார் இறந்தவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி