அம்பாசமுத்திரம்: கும்பாபிஷேக விழா; எம்எல்ஏவுக்கு அழைப்பு

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருள்மிகு ஸ்ரீ அழகிய மன்னர் பெருமாள் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா வருகிற 27ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து இன்று அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான இசக்கி சுப்பையாவுக்கு கும்பாபிஷேக அழைப்பிதழை விழா கமிட்டியார் குமார், சங்கரலிங்கம் ஆகியோர் நேரில் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி