அம்பை; அரசு மருத்துவமனையில் பொங்கல் கொண்டாட்டம்

அம்பை புதிய அரசு மருத்துவமனையில் இன்று தமிழர் திருநாளாம் தை பொங்கலை முன்னிட்டு மருத்துவர்கள், மருந்தாளுநர் மற்றும் செவிலியர்கள் இணைந்து குத்துவிளக்கு ஏற்றி, பானையில் பச்சரிசிட்டு, பனை ஓலை கொண்டு பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டு கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி