அம்பை; யானை நடமாட்டத்தால் மக்கள் பீதி

மணிமுத்தாறு அருகே மாஞ்சோலை மலைப்பகுதியில் செயல்பட்டு வந்த தேயிலை எஸ்டேட் மூடப்பட்டதால், அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைந்து விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, நாலு முக்கு பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இன்று வெளியாகியுள்ளன. எஸ்டேட்டில் இன்னும் வசிக்கும் சில தொழிலாளர்கள் யானை நடமாட்டத்தால் அச்சத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி