அம்பை: தன்னை தானே வேட்பாளராக அறிவித்த எம்எல்ஏ

நெல்லை மாவட்டம் அம்பை தொகுதியில் அதிமுக போட்டியிடுமா அல்லது கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படுமா என்ற நிச்சயமற்ற நிலையில், அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கேட்டு சுவர் விளம்பரம் செய்து வருவது உள்ளூர் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விளம்பரத்தில், 'அம்மா ஆசி பெற்ற சின்னமான இரட்டை இலைக்கு இசக்கி சுப்பையாவுக்கு ஆதரவு தாருங்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி