அம்பை; மாஞ்சோலையில் பலத்த மழை

கல்லிடைக்குறிச்சி அருகே மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு விடிய விடிய பலத்த மழை பெய்த நிலையில், இன்றும் மழை நீடிக்கிறது. மாஞ்சோலையில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. தேயிலை தோட்டங்களுக்கு இடையே மழை நீர் காட்டாற்று வெள்ளம் போல் பாய்ந்து ஓடுகிறது.

தொடர்புடைய செய்தி