அம்பை; மதுரை ரயிலில் அலைமோதும் கூட்டம்

செங்கோட்டை முதல் மதுரை வரை தினமும் காலை 6.30 மணிக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயிலுக்கு அம்பை நிலையத்தில் அதிக வரவேற்பு உள்ளது. இங்கு அதிக பயணிகள் ஏறுவதால், ரயிலில் பெட்டிகள் குறைவாக இருப்பதால் பயணிகளுக்கு இருக்கை கிடைப்பதில்லை. இன்று கூட அம்பையில் அதிக கூட்டம் ரயில் ஏறியது. இதனால், பயணிகளின் நலன் கருதி கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி