அம்பை: குப்பைகளை சாலையோரம் எரிப்பதால் ஆபத்து

நெல்லை வாகைகுளம் அருகே ஆம்பூரில், அம்பை-ஆம்பூர் மெயின் ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. சாலையோரம் குப்பைகளை சிலர் தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், ஆடு மாடுகள் போன்ற கால்நடைகளுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி